தியான வழிமுறைகள்

அமரும் முறைதரையில் தான் பெரும்பாலும் அமர்ந்து தியானிக்க வேண்டும்.
தரையில் அமரும் போது இரு கைகளில் உள்ள விரல்கள் கோர்த்த நிலையில் மேல்நோக்கி இருக்க வேண்டும்.
தரையில் உட்கார முடியாத நிலையில் இருப்பவர்கள் மட்டும், நாற்காலியில் அமர்ந்து கால் இரண்டும் பின்னிய நிலையில் படத்தில் உள்ளவாறு தியானிக்கலாம்.

ரேசன் அட்டை குறியீடுகள்

உங்கள் ஸ்மார்ட் ரேஷன் கார்டில் உள்ள … இந்த குறியீடுகளுக்கு என்ன அர்த்தம் என்று தெரியுமா…? கட்டாயம் தெரிஞ்சுவச்சுக்கோங்க…!!!
நாம் பயன்படுத்தும் ரேஷன் அட்டை ஒரே மாதிரியாக இருந்தாலும் அதில் பல வித்தியாசங்கள் உள்ளது. அதில் சில குறியீடுகளை அரசாங்கம் வைத்திருக்கும். அதற்கான அர்த்தங்கள் பலருக்கும் தெரிவதில்லை. அதைப்பற்றி இதில் தெரிந்து கொள்வோம்.

ரேஷன் அட்டை நமக்கு ஒரு அடையாள அட்டையாக இருந்து வருகிறது. தற்போது ஸ்மார்ட் கார்டு என்ற பெயரில் ஒரு அட்டையை கொடுத்துள்ளனர். தமிழ்நாட்டில் மொத்தம் ஐந்து வகையான ரேஷன் கார்டுகள் உள்ளன. குடும்ப வருவாயைப் பொறுத்து அவை வகை படுத்தப்பட்டுள்ளது. எல்லா ரேஷன் கார்டும் ஒன்று போல் இருந்தாலும், அதன் குறியீட்டு மூலம் தான் எந்த வகை அட்டை என்பதை அறிய முடியும்.

PHH (Priority house hold) – முன்னுரிமை உள்ளவர்கள்:

உங்கள் ரேஷன் கார்டில் PHH என்று குறிப்பிடப்பட்டு இருந்தால் நியாய விலைக் கடையில் 8 கிலோ அரிசியை மாதத்திற்கு பெற்று கொள்ளலாம். இந்த வகையில் மட்டும் 76,99,940 கார்டுகள் உள்ளன.

PHH – AAY ( Priority house hold- Antyodaya Anna Yojana):

இந்த வகையான ரேஷன் கார்டுகள் வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் குடும்பங்களுக்கு தரப்படும். இவர்களுக்கு 35 கிலோ அரிசி குறைந்த விலையில் வழங்கப்படும். மேலும் இந்த வகையான அட்டைகள் விதவை, 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், கடும் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் போன்றோருக்கு வழங்கப்படும். இந்தக் கார்டை 18,64,600 குடும்பங்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

NPHH ( Non Priority House Hold) – முன்னுரிமை இல்லாதவர்கள்:

உங்கள் ரேஷன் கார்டில் NPHH என்று குறிப்பிடப்பட்டு இருந்தால் நியாய விலைக் கடையில் அரிசி உட்பட அனைத்துப் பொருட்களை வாங்க முடியும். இந்த வகையில் மட்டும் 90,08,842 கார்டுகள் உள்ளன.

NPHH-S:

ரேஷன் கார்டில் NPHH-S எனக் குறிப்பிட்டு இருந்தால் அரிசியை தவிர சர்க்கரை உள்ளிட்ட பொருட்களை மட்டும் வாங்கலாம். இந்த கார்டை 10,01,605 குடும்பங்கள் வைத்துள்ளனர்.

NPHH-NC:

ரேஷன் கார்டில் இந்தக் குறியீடு இருந்தால் எந்த ஒரு பொருளும் கிடைக்காது. ஒரு அடையாள அல்லது முகவரிச் சான்றாக மட்டுமே பயன்படுத்த முடியும்.

தொட்டால் பேசும் 🐦

கீழேயுள்ள இணைப்பை நீங்கள் திறந்தால், நிறைய பறவைகள் தோன்றும், நீங்கள் எந்த பறவையையும் தொடும்போது, நீங்கள் பறவையின் பெயரைக் காண்பீர்கள், அதன் குரலைக் கேட்பீர்கள் முயற்சி செய்யுங்கள் இது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது.

https://coneixelriu.museudelter.cat/ocells.php

தமிழின் அருமை

சொல்லின் முதலெழுத்தை எடுத்துக் கடைசியில் சேர்த்து – வலம் இடமாக வாசிக்கவும். வரும் வார்த்தை- அதே;அதே.

கம்பம்
பொன்னன்
ரம்பம்
பாதிமதி
சிம்மம்
நீதிபதி
கும்பம்
அன்பன்
அதிபதி
காசிவாசி
கோடுபோடு
இடுகாடு- சுடுகாடு
வீடுதேடு
கோல்மால்
பாசிஊசி
ஆல்போல்
பிம்பம்
சோலைமலை
கடைமடை
கூடைமுடை
சடுகுடு
சின்னன்- சின்னான்
மெய்யாய்-பொய்யாய்
கைலைமலை
பாரிஓரி
மன்னன்…
-யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவதெங்குங் காணோம்….

தாவரங்களுக்கு வழங்கி வரும் சொற்களுக்குள்ளே இலக்கணம் மட்டுமல்ல, தாவரவியல் அறிவியலும்அடங்கி இருக்கிறது.

ஆல், அரசு, வேம்பு, அத்தி, மா, பலா, வாழை, பூவரசம் (இன்னும் பல) போன்ற மரங்களின் இலைகளுக்கு மட்டும்
‘இலை’என்று பெயர்.

அகத்தி, பசலி, வல்லாரை, முறுங்கை போன்றவற்றின் இலை
‘கீரை’ ஆகின்றது.

மண்ணிலே படர்கின்ற கொடிவகை இலைகளுக்குப்
‘பூண்டு’ என்று பெயர்

அறுகு, கோரை முதலியவைகளின் இலைகள்
‘புல்’ ஆகின்றன.

மலையிலே விளைகின்ற உசிலை முதலியவற்றின் இலைகளுக்குப் பெயர்
‘தழை’.

நெல், வரகு முதலியவற்றின் இலைகள்
‘தாள்’ ஆகும்.

சப்பாத்தி, கள்ளி, தாழை இனங்களின் இலைகளுக்குப் பெயர்
‘மடல்’.

கரும்பு, நாணல் முதலியவற்றின் இலைகள் ‘
தோகை’ என்றாகின்றது.

தென்னை, கமுகு, பனை முதலியவற்றின் இலைகள்
‘ஓலை’ என்று சொல்லப்படுகின்றன.

இவ்வாறு தாவரங்களுக்கு வழங்கி வரும் சொற்களுக்குள்ளே இலக்கணம் மட்டுமல்ல, தாவரவியல் அறிவியலும்
அடங்கி இருக்கிறது.

TNEB ALL YOUR NEEDS IN ONE PLACE

*TNEB Home site*
https://www.tangedco.gov.in/

*PAY EB BILL ONLINE*
With Registration
👉🏼https://www.tnebnet.org/awp/login

(or)

Without Registration
👉🏼https://www.tnebnet.org/qwp/qpay

*Power Supply & Failure Complaints 24/7*
1912

*Chairman Complaint Cell 24/7*
044-28521109
044-28524422
9445850811 (WhatsApp)

*Hon’ble Minister for Electricity, Prohibition and Excise, GoTN*
Camp office: 044-24959525

*Download Android App*
https://play.google.com/store/apps/details?id=com.tneb.tangedco&hl=en

*Register Mobile Number*
http://www.tnebltd.gov.in:8080/mobilenoentry/

*Apply HT Service*
http://htbill.tnebnet.org:8080/htbill/consumerLogin

*Solar Rooftop Apply*
https://www.tnebltd.gov.in/usrp/

*Apply New Service LT Connection*
https://nsc.tnebltd.gov.in/nsconline/

*Reading Details*
http://tneb.tnebnet.org/newlt/menu3solar1.html

*One day service connection*
https://www.tangedco.gov.in/onedayservicenew.html

*Direct Recruitment-TANGEDCO*
https://www.tangedco.gov.in/directrecruitment2020.html

*Compassionate appointment-Application form*
https://www.tangedco.gov.in/linkpdf/compassionform(1852020).pdf

Activate BSNL Missed Call Alert to Get Numbers When Phone is Off

BSNL Missed Call Alert (MCA) service in Mobile is a Free Service for all mobile customers except North Zone (Haryana, Himachal Pradesh, Jammu Kashmir, Punjab, Rajasthan, UP East, UP West, Uttaranchal) Mobile Customers at Rs.15/month.

Telecom brand makes the activation of this BSNL Missed Call Alert (MCA) Service in a straightforward manner by following a simple procedure to set up mobile for MCA, and the process is very very simple by just diverting all Voice Calls to the number +9117010 when Unavailable / Switch Off or Out of Coverage area / reach.

How to Activate BSNL Mobile Missed Call Alert

* Just Switch On BSNL Mobile

 

* Go to Settings > Call settings > More Settings > Call divert/Call Forward. (It may differ from phone to phone, but the steps are almost same).

 

* Now Mobile will list conditions when to divert Voice Calls.

 

* Select Voice Call

 

* Click Forward when unreachable

 

* Type the number +9117010

 

* Save/Enable

The customer can activate the Missed Call Alert by just dialing the short code (USSD) **62*+9117010#

After the completion of BSNL Mobile MCA service with the above simple steps, Just switch off the mobile and check the status by dialing the MCA number. If any user calls to BSNL Missed Call Alert activated mobile number, the calls will automatically divert to 17010.

It works when mobile is Switched Off or Out of Coverage Area. After the customer reaches into coverage area or turns the phone on, BSNL sends the short messages of all the missed calls logged.

How to Deactivate ‘BSNL Missed Call Alert

* Switch on BSNL Mobile

 

* Go to Settings > Call settings > Call divert/Call Forward

 

* Select Divert/Forward ->When Unreachable

 

* Delete the number +9117010 or Cancel All the call diverts in Divert option.

 

* Save/Disable

Deactivate the BSNL Missed Call Alert service by just dialing the USSD code #62#

By activation of BSNL Missed Call Alert (MCA) Service, the user never loses any calls even in out of coverage / switch off / mobile runs out of battery.

The above is the standard process for all prepaid and postpaid BSNL Mobile clients of all BSNL circles across India, So, mobile users enjoy this facility, activate or deactivate BSNL Missed Call Alert (MCA) at any time on your mobile.

தமிழே அனைத்து மொழிகளுக்கும் தாய்மொழி…

கீழ்க்கண்ட ஆங்கில – தமிழ்ச் சொற்களை உற்று கவனியுங்கள்!

Mango – மாங்காய்
Cash – காசு
One – “ஒன்”று
Eight – “எட்”டு
Victory – வெற்றி
Win – வெல்/வென்று
Wagon – வாகனம்
Elachi – ஏலக்காய்
Coir – கயிறு
Eve – அவ்வை
Terra – தரை
Metre – மாத்திரை (unit representation in Tamil)
Name – நாமம் (பெயர் – எ.கா சிவனின் நாமத்தை துதிப்போம், இதை இந்தியில் நாம் என்று சொல்வார்கள்)
Vomit – ஒமட்டு (குமட்டுதல்)

பின்வரும் வார்தையில S ஐ நீக்கிவிட்டு பார்த்தால், அப்படியே தமிழ் சாயல்.

Script – குறிப்பு
Speech-பேச்சு
Speed – பீடு/வேகம் (பீடு நடை – வேக நடை)
Sponge – பஞ்சு
Snake – நாகம்

A”ttack” – தாக்கு
M”ake” – “ஆக்க”ம்
Round – உ”ருண்டை”
Lemon – “இளம”ஞ்சள்காய் (எலுமிச்சை)
Roll – உ”ருள்”
Orate – “உரை”யாற்று
“Know”ledge – “ஞான”ம்
Ginger – இ”ஞ்சி”

Molecule – மூலக்கூறு
Kill – கொல்
Prize – பரிசு
Other – இதர
Tele – தொலை
Teak – தேக்கு
Rice -அரிசி
Aqua – அக்கம்
Venom – விடம்
Fade – வாடு
Poly- பல
Mega – மிக
Accept – இசைப்படு
Mature – முதிர்
Goat – கடா
Pain – பிணி

Yarn – ஞாண் (அறிக- yarn=thread,
ஞாண் என்றாலும் கயிறு. அரைஞாண் கயிறு என்று சொல்லுவதை நினைவில் கொள்க)
Culprit – கள்ளன்(குற்றவாளி)
Torque – திருகி
Level – அளவு
Mad – மடமை
Surround – சுற்றம்
God – கடவுள்
Birth – பிறந்த
Capture – கைப்பற்று
Want – வேண்டி
Plough – உழவு
Sudden – உடன்
Adamant – அடம்
Fault – பழுது
Shrink – சுருங்கு
Villa – இல்லம்
Path – பாதை
Via/Way – வழியாக
Bottle – புட்டில்/புட்டி
Cot – கட்டில்
Nerve – நரம்பு
Betrothal – பெற்றோர் ஒத்தல் (திருமணத்திற்கு பெற்றோர் சம்மதித்தல்)
Grain – குருணை
Button – பொத்தான்

இப்போது சொல்லுங்கள்; தெலுங்கு, மலையாளம், கன்னடத்துக்கு மட்டுமல்ல 500 ஆண்டு ஆங்கிலத்துக்கும் கூட தமிழே தாய் மொழி! ஆம்! தமிழே…

நன்றி : பொள்ளாச்சி நசன் ஐயா அவர்களுக்கு…